Thursday, July 27, 2017

தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல..





காமராஜர் எனும் மகானை முதல்வராக்கியதும் தேசிய கட்சி, அப்துல்கலாம் எனும் மாமனிதனை ஜனாதிபதியாக்கியதும் தேசிய கட்சி


காமராஜரை வீழ்த்தியதும் மாநில கட்சிகள், கலாம் மறுபடி ஜனாதிபதியாக முடியாமல் தடுத்ததும் மாநில கட்சிகள்


ஒரு தமிழன் பிரதமராக முடியாமல் குழப்பியதும் இதே மாநில கட்சிகள்.





தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல..

ஏதும் கேட்டால் இந்தியா தமிழரை வெறுக்கின்றது, நசுக்குகின்றது , இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என ஆயிரம் விளக்கம்

என்னதான் விளக்கினாலும் , சில சறுக்கல்கள் இருப்பதை மறுக்க முடியாது.









பெரும் அதிரடி பேச்சுக்களை பேசிவந்த சசிகலா புஷ்பா, பி.எச் பாண்டியன் போன்றோரை காணவே இல்லை.

அப்படி எங்கு சென்று தொலைந்துவிட்டார்கள்?

ஒருவேளை பரப்பன‌ அக்ரஹார சிறையில் மாறுவேடத்தில் சுற்றுவார்களோ?




 

 



 

No comments:

Post a Comment