Monday, July 24, 2017

இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி

இந்திய மகளிர் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்து கோப்பையினை தவற விட்டிருக்கின்றது.


யாருக்கு வேண்டும் கோப்பை? இறுதிவரை மிக பெரும் போராட்டத்தை நடத்திவிட்டு, இதுதான் நாங்கள் என நிரூபித்து நின்ற மகளிர் அணி அலெக்ஸாண்டரை எதிர்த்த போரஸ் மன்னனின் தீரத்தினை போல உயர்ந்து நின்றது.


கோப்பையினை தவற‌ விட்டாலும் கோடிகணக்கான ரசிகர்களின் மனதை வென்றுவிட்டனர் அந்த பெண் சிங்கங்கள்.




வாழ்த்துக்கள் சகோதரிகளே, இந்த தேசம் பெரும் மகிழ்ச்சியுடன் உங்களை பேருமையுடன் வரவேற்கின்றது.


அந்த சீமை சிறுக்கிகளை இங்கு அழைத்து வைத்து அடித்து பழிதீர்க்கலாம்..



No comments:

Post a Comment