Friday, July 21, 2017

இந்திய மகளிர் அணி அடித்து நொறுக்குகின்றது




Image may contain: 1 person


இந்திய மகளிர் அணி அடித்து நொறுக்குகின்றது, நேற்று ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு தோல்வி என்றால் என்னவென்று அடித்து அடித்து சொல்லி அனுப்பியிருக்கின்றது


Image may contain: 1 person, standingமிக சிறப்பான ஆட்டத்தை கேப்டன் தமிழகத்து மிதாலி ராஜூம், பஞ்சாப் பெண் சிங்கம் ஹெர்மன்பிரீத் கவுரும் காட்டியிருக்கின்றார்கள், இனி இறுதி போட்டியில் இங்கிலாந்து அடிவாங்க தயாராகின்றது.


சந்தேகமே இல்லை கோப்பை நமக்கே





இனி ஒன்று செய்யலாம், இந்திய ஆண்கள் அணி தடுமாறும் பொழுது இவர்களில் ஒருவரை பதில் ஆட்டக்காரராக அனுப்பலாம், வாய்ப்பு இருக்கின்றது

இந்த வீரமங்கையர் கோப்பையோடு வரும்பொழுது எப்படி வாழ்ததலாம்?

இந்த வருடத்திற்கான "குஷ்பூ விருதினை" அவர்கள் இருவருக்கும் வழங்கலாம், அதனை விட எப்படி இவர்களை பெருமை படுத்த முடியும்?














 


 

No comments:

Post a Comment