Friday, July 28, 2017

நடிகை சார்மியிடம் தீவிர விசாரணை

download.jpgபோதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை சார்மியிடம் தீவிர விசாரணை


அம்மணி அப்படி என்ன மன உளைச்சலில் போதை பொருளில் சிக்கினார்?


cha.jpgமுதல் படத்தை சிம்புவோடு தமிழில் நடித்தார் அல்லவா? அதில் டி.ஆர் வேறு நடித்து தொலைத்திருந்தார். சாதரண மனநிலையில் இவர்களோடு பணியாற்ற முடியுமா? பைத்தியம் பிடித்துவிடாதா?




படம் பார்த்த நமக்கே அவ்வளவு மன உளைச்சல், எந்த சரக்கடித்து விட்டு எங்கே மல்லாக்க கிடந்தால் இந்த மன உளைச்சலில் இருந்து விடுபலாம் என்றேல்லாம் புத்தி சென்றபொழுது, உடன் நடித்த நடிகைக்கு எப்படி இருந்திருக்கும்?


இந்த கொடுமையான மன உளைச்சலில் இருந்து விடுபடுவதற்காக போதை மருந்து பக்கம் சாய்ந்துவிட்டாரோ என்னமோ?



No comments:

Post a Comment