Monday, June 5, 2017

எடப்பாடி அணி, தினகரன் அணி... அதிமுக கிரிகெட்...


கிரிக்கெட்டில் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளும் தனி தனியே வட்டமாய் கூடி நின்று, தோளில் கைபோட்டு ஆலோசனை செய்வார்கள்


அப்படி எடப்பாடி அணி ஒரு பக்கமும், தினகரன் அணி ஒரு பக்கமும் வட்டமாய் நின்று ஆலோசிக்கின்றார்கள்


பெட் கட்டிய பந்தயக்காரர் போல பன்னீர் கோஷ்டி விரல் கடித்து பார்த்துகொண்டிருக்கின்றது, மேட்ஜ் பிக்சிங்க் செய்தார்களா என்பதெல்லாம் தெரியாது..




விரைவில் ஆட்டம் தொடங்கும் போலிருக்கின்றது, அநேகமாக டாஸ் போட்டு தொடங்கி வைப்பது பாஜகவாக இருக்கலாம்..




No comments:

Post a Comment