Thursday, June 15, 2017

இன்று இரவு 10 மணிக்கு குஷ்புவின் அக்னி பரிட்சை புதியதலைமுறையில்...




Image may contain: 1 person, selfie and indoorவாழ்வில் எத்தனையோ அக்னி பரிட்சைகளை சந்தித்து , அதனில் அசால்ட்டாக வென்று வந்தவர் குஷ்பூ.


அவர் பதிய தலைமுறையின் அக்னி பரீட்சையில் பேச செல்கின்றார் என செய்திகள் சொல்கின்றன. அவர் பேச்சை கேட்க உலகமே காத்திருக்கின்றது


இது அக்னி பரீடசை நிகழ்ச்சிக்குத்தான் அக்னி பரீட்சையே அன்றி குஷ்பூவிற்கு அல்ல‌





இன்றைய தேதியில் தமிழகம் மிக மிக எதிர்பார்த்திருக்கும் நிகழ்ச்சி அதுதான்.

 

தமிழகம் மட்டுமல்ல மொத்த இந்தியாவும் எதிர்பார்க்கின்றது,

அந்த கிரிக்கெட் அரையிறுதிக்கு கூட அவ்வளவு 
எதிர்ப்பார்பில்லை என்கிறது செய்திகள்...













 


 

No comments:

Post a Comment