Tuesday, June 20, 2017

கஸ்தூரி ரஜினியினை சந்திக்கின்றார்....

கஸ்தூரி ரஜினியினை சந்திக்கின்றார், அடுத்து இந்து அமைப்பு பிரதிநிதிகள் சந்திக்கின்றனர், ஏதோ செய்திகள் ரஜினிக்கு சொல்லபடுவது தெரிகின்றது

அந்த செய்திகள் கசியவிடபடுகின்றன‌

எம்ஜிஆரை முன்பு டெல்லி மிரட்டி வழிக்கு கொண்டு வந்த அந்த காட்சிகள் தெரிகின்றன..


தமிழகத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலே பெரும் சிக்கல் வந்துவிடும் போலும், அடித்து மிரட்டி அரசியலுக்கு இழுத்து வந்துவிடுகின்றார்கள், ரஜினி இனி அரசியலுக்கு வந்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்

தமிழக சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பது அவ்வளவு ஆபத்தா?

அதனால்தான் சிம்பு சூப்பர் ஸ்டாராக ஆசையில்லை என தெளிவாக சொல்லிவிட்டார்

No comments:

Post a Comment