Tuesday, June 20, 2017

வட கொரிய அதிபர் முன்னிலையில் பிரமாண்ட ராணுவ ஒத்திகை






வட கொரிய அதிபர் முன்னிலையில் பிரமாண்ட ராணுவ ஒத்திகை

சீனாவின் அதிநவீன விண்கலம் சீன அதிபரின் நேரடி பார்வையில் விண்ணில் நிலைநிறுத்தபட்டது

பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ்


எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம்

உலக செய்திகள் இப்படி இருக்க, இந்திய செய்தி எப்படி இருக்கின்றது?

பிரதமர் மோடி தலமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

நாட்டிற்கு எவ்வளவு அவசியம்?

விரைவில் மோடி தலமையில் பிரமாண்ட பூனூல் விழா, பிரமாண்ட காதுகுத்துவிழா, பிரமாண்ட மாட்டுக்கு மணி சூட்டும் விழா என நிறைய நடக்கலாம்




 

 



 

No comments:

Post a Comment