Tuesday, June 13, 2017

எம்.எல்.ஏக்களை விலை பேசிய வீடியோவால் பரபரப்பு : செய்தி

எம்.எல்.ஏக்களை விலை பேசிய வீடியோவால் பரபரப்பு : செய்தி


இவ்வளவு களபேரம் நடக்கின்றது, யாராவது அம்மா கொடுத்த எம்.எல்.ஏ சீட் அவர் இல்லாததால் ராஜினாமா செய்கிறேன் என தூக்கி எறிந்திருக்கின்றாரா? ஒருவரும் இல்லை


எதற்காக செய்யவில்லை?





எதற்காக என்றால் வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளும் அளவிற்கா தமிழக மக்களுக்கு சிந்தனையில்லாமல் போயிற்று?

இதனை வீடியோ காட்டித்தான் நிரூபிக்க வேண்டுமா?

வவ்வால்கள் பழமரத்தில் தலைகீழாக‌ தொங்கும் என்பது யாருக்கு தெரியாது?





சாம்பியன் டிராபி கிரிக்கெட்டில் இலங்கையினை ஓட‌ விரட்டியது பாகிஸ்தான்


நாம் செய்யவேண்டியதை பாகிஸ்தான் எப்படி செய்யலாம்?


இதற்காகவே இன்னொருமுறை பாகிஸ்தான் அணியினை முதுகில் சாத்தி ஓட அடிக்க வேண்டும்..






கூடங்குள அணுவுலை விரிவாக்கத்திற்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு : செய்தி


அணுவுலை அமைந்திருக்கும் தமிழத்தின் முதல்வர் பன்னீர் செல்வத்தையும், தினகரனையும் எதிர்த்து கொண்டிருக்கின்றார்,


நமக்கு வாய்த்திருக்கும் முதல்வர் இப்படி







 

No comments:

Post a Comment