Friday, June 16, 2017

அக்னிபரீட்சையில் தீபமாக‌ ஜொலித்தார் குஷ்பூ





Image may contain: 2 people, text

குழப்பமில்லா கருத்துக்கள், பதட்டமில்லா பேச்சு அதனை முன் வைக்கும் தைரியம், அதிமுக முதல் மோடி வரை கிழித்துபோடும் துணிச்சல், அரசியலில் காங்கிரசின் நிலைப்பாடு , சிக்கலான கேள்விகளில் நகர்ந்து சென்று மறைமுகமாக செவிட்டில் அடிக்கும் சாமார்த்தியம் ...

தன் மீதான கேள்விகளுக்கு மிக எளிதான பதிலாக எடுத்து சொல்லும் பக்குவம், தமிழிசை என் நண்பர் என சொல்லும் நாகரீகம் ...

என மிக அழகாக அக்னிபரீட்சையில் தீபமாக‌ ஜொலித்தார் குஷ்பூ,


கார்த்திகை செல்வன் கேள்விகளுக்கு எல்லாம் கார்த்திகை தீபமாக பிரகாசமாக பதில் சொன்னார் குஷ்பூ

வெகுசிலருக்கே வாய்க்கும் அந்த இயல்புகள் குஷ்பூவிற்கு வாய்த்திருக்கின்றது,

இவரை வைத்தும் தமிழக காங்கிரசை காப்பாற்ற முடியாவிட்டால் வேறு யாராலும் காப்பாற்றமுடியாது..

மிக சிறந்த பேட்டியினை கொடுத்த குஷ்பூவிற்கு அவரின் ரசிகர்கள் பெரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கின்றார்கள்...

(ஏம்பா LKG பாய்ஸ் உங்க தலைவி இதில் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? ஆயிரம் கேள்விகள் வந்தாலும் அஞ்சாமல் நின்று திருப்பியடித்தவர் எங்கள் தலைவி

இன்னும் வந்து சங்கத்தில் இணையாவிட்டால் எப்படி? உடனே வாருங்கள்)













 


 

No comments:

Post a Comment