Monday, June 19, 2017

இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..

அதிமுக ஆட்சியினை நீக்க கோரும் ஸ்டாலின் கோரிக்கை பேரவை மரபுக்கு எதிரானது: பழ. நெடுமாறன்


முன்பு அடுத்த நாட்டு பிரச்சினைக்காக கலைஞரை பதவி விலக இந்த பழ.நெடுமாறன் சொன்னது எந்த மரபு?


அடுத்த நாட்டு பிரச்சினைக்கு கலைஞர் பதவி விலக வேண்டும் என சொன்னது மரபாம், ஆனால் சொந்த மாநிலத்தில் காட்டாட்சி வேண்டாம் என சொல்வது மரபுக்கு எதிராம்




இந்த பழநெடுமாறன் தமிழகத்தின் சாபம்..



No comments:

Post a Comment