Monday, June 19, 2017

குஷ்பூவின் பேட்டியில் அவர் தமிழ் சரியில்லை

குஷ்பூவின் பேட்டியில் அவர் தமிழ் சரியில்லை, உச்சரிப்பு சரியில்லை, ரஜினியின் உச்சரிப்பு சரியில்லை என பலர் சொல்லிகொண்டிருக்கின்றான்


அந்த ம.கோ ராமசந்திரன் என்ன தமிழில் சீர்காழி கோவிந்தராஜன் குரலிலா பேசினார்


ஒரு வார்த்தை ஒழுங்காக பேசினானா அந்த மனிதன்? ஏதாவது புரிந்ததா?




ஜெயலலிதா தெள்ளு, துள்ளு தமிழிலா பேசினார்? அடுத்த முதல்வர் பன்னீர் வாய் திறந்தாவது பேசினாரா?


அவரை எல்லாம் விட்டுவிட்டு ரஜினிக்கு தமிழ் சரியாக தெரியவில்லை, குஷ்பூவிற்கு தமிழ் உச்சரிப்பில் பிழை என ஆளாளுக்கு சொல்ல வந்துவிட்டார்கள்


அந்த ராமசந்திரனை விடவா இவர்கள் தமிழை மோசமாக உச்சரிக்கின்றார்கள்?


அவருக்கு நூற்றாண்டு விழா என கொண்டாடிகொண்டே இவர்கள் உச்சரிப்பு சரியில்லை என சிலர் சொல்லிகொண்டே இருக்கின்றான்.


நன்றாக தமிழ்பேசுவது நாஞ்சில் சம்பத், அவரை முதல்வராக்கலாமா? நாடு தாங்குமா?



No comments:

Post a Comment