இந்த பதவிக்கு மிக மிக பொருத்தமான நபரை நியமனம் செய்த தமிழின தளபதி அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள்
இனிமே மாவட்ட அளவில் பதவிகள் போட படும்.நல்லா இணைய பணி செய்த சகோதரர்களுக்கு பொறுப்பு கிடைக்க வாழ்த்துக்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் மாவட்டம் ஜெய்சால்மர் எனும் ஊரில் தமிழக அரசு கால்நடைத் துறை அதிகாரிகள் கவ் ரக்ஷகர்களால் நேற்றிரவு தாக்கப்பட்டதும் காவல் துறை தகவல் அறிந்தும் விரைந்து நடவடிக்கை எடுக்காததும் கடும் கன்டனத்திற்குரியது.
தமிழக அதிகாரிகள் பல இடங்களில் உயர் ரக பசுக்களை கன்றுகளோடு வாங்கி முறைப்படி அனைத்து ஆவனங்களோடு லாரிகளில் ஏற்றி வந்த போது அவர்களை வழி மறித்து பசு காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சமூக விரோத கும்பல் நம் அதிகாரிகளை தாக்கியிருக்கிறார்கள்.
தமிழன் இளித்த வாயனா?
No comments:
Post a Comment