Thursday, June 15, 2017

நீங்கள் தமிழரா? வ‌டஇந்தியனா? சமஸ்கிருதக்காரனா?

திருக்குறள் தமிழர் வள்ளுவரால் தமிழில் எழுதப்பட்டது ஆனால் இராமயணம் எழுதிய வால்மீகி வட இந்தியர், மகாபாரதம் சமஸ்கிருதத்தில் வடக்கத்திய வியாசர் எழுதினார்


நீங்கள் தமிழரா? வ‌டஇந்தியனா? சமஸ்கிருதக்காரனா?


இப்படி ஒரு அபத்த பதிவு சுற்றி வருகின்றது, இது அங்கிள் சைமனின் கோஷ்டியாகத்தான் இருக்கும்




மின்சாரம் கண்டு பிடித்தவன் பாரடே லண்டன்காரன், கணிப்பொறி அமெரிக்க தயாரிப்பு, முகநூல் ஒரு யூதனுடையது


முகநூலில் இப்படி எல்லாம் பதிவு எழுதும் நீ லண்டன்காரனா? அமெரிக்கனா? யூதனா? என பதிலுக்கு கேட்கலாம்


தமிழன் என்றால் தமிழ் பனைமரத்து ஓலைசுவடியில் தமிழனின் திருகுறளை எழுதிவிட்டு அமர்ந்தால் என்ன?


வெள்ளைக்காரன் தந்த முகநூலில் என்ன வேலை?



No comments:

Post a Comment