Tuesday, June 20, 2017

2019 தேர்தல் வெற்றிக்காக தலித் ஒருவரை ஜனாதிபதியாக்கியுள்ளது பாஜக : திருமாவளவன்

2019 தேர்தல் வெற்றிக்காக தலித் ஒருவரை ஜனாதிபதியாக்கியுள்ளது பாஜக : திருமாவளவன்


தலித் ஒருவர் ஜனாதியாக்க வேண்டும் என சொன்னவரும் இவர்தான், இப்பொழுது பாஜகவின் தலித் வேட்பாளரை எதிர்ப்பவரும் இவர்தான்.


எங்கள் கோரிக்கையினை ஏற்ற பாஜகவிற்கு நன்றி என சொல்லலாம் அல்லவா? சொல்லவில்லை




சரி, பாஜகவினை எதிர்க்க என்ன செய்யவேண்டுமாம்? எதிர்கட்சிகள் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தவேண்டுமாம்


அதனைத்தான் பாஜகவே நிறுத்திற்றே, பின் எதற்கு எதிர்கட்சிகள் நிறுத்தவேண்டும் என்றால் இவர் சொல்பவர்தான் உண்மையான தலித்தாம்


சீமானும் பாரதிராஜாவும் எடப்பாடி எனும் தமிழன் முதல்வரான பின்னும் மான தமிழனை தேடுகின்றார்கள்,


தலித் ஒருவர் குடியரசு தலைவராகும் காலத்திலும் திருமா ஒரிஜினல் தலித்தை தேடிகொண்டிருக்கின்றார்



No comments:

Post a Comment