Friday, June 9, 2017

வைகோவினை வரவேற்க காத்திருந்து ஏமாந்து விட்டான் போலும்



19029328_10209352214577466_6674951740216939290_nஇந்த சனியன் யாரென தெரியவில்லை, அடிக்கடி உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டி கொண்டே இருக்கின்றது


இப்பொழுது ஒரே சத்தம் "Counting Your Days" என சொல்லிகொண்டே இருக்கின்றது, இந்த இம்சை யாரென தெரிந்தவர்கள் சொல்லலாம்.


இன்று வைகோவினை வரவேற்க காத்திருந்து ஏமாந்து விட்டான் போலும் , சத்தம் அதிகமாக இருக்கின்றது


அடேய் நீயோ, நானோ எல்லோரும் பிறந்துவிட்டால் சாவை நோக்கித்தான் செல்வோம், இதில் என்னை மட்டும் சாவை நோக்கி செல்கிறாய் என ஏன் சொல்கின்றாய்?


நீ எல்லாம் சாகவே மாட்டாயா?


கொல்ல தேடுபவர்கள் இப்படி எல்லாம் எச்சரிக்க மாட்டார்கள், இது வேறு யாரோ வெறுப்பில் கத்தலாம்


இது நயன் ரசிகர்களாக இருக்கலாம் என உள்மனம் சொல்கின்றது






19030405_10209352112374911_9213530838340305884_n.jpgஎல்லா நாடுகளும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க இவர் என்ன குஷ்பூவா?


குஷ்பூவிற்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு,


வைகோவிற்கு செல்லும் இடமெல்லாம் செருப்பு..













அங்கிள் சைமன், இந்த தமிழ் சொந்தங்களை சந்திக்க‌ அங்கு சென்றால் என்ன?

அவர் ஈழம் சென்றது போல வியப்பும் திகைப்பும் நிறைந்த பயணம் ஒன்று அவரின் விசில்படைக்கு கிடைக்கும்..




 

No comments:

Post a Comment