Friday, June 2, 2017

சோனியாவின் வார்த்தைகள் அர்த்தமானவை




Image may contain: 1 person, sitting and close-upதமிழக மக்களுக்குப் பணியாற்றவே தேசிய வாய்ப்புகளைத் தவிர்த்தவர் கருணாநிதி: சோனியா காந்தி வாழ்த்து


இது மகா உண்மையும் கூட, அரசியலில் ஒரு மனிதன் உச்சம் தொடவே நினைப்பான், அதுவும் இந்திய அரசியலில் அது சாத்தியம் கூட‌


கலைஞருக்கும் பிற்காலங்களில் இந்திய அரசின் பெரும் பதவிகள் தேடி வந்தன, ஜனாதிபதி பதவிக்கு கூட அவருக்கு வாய்பிருந்தது





ஆனால் "என் உயரம் எனக்கும் தெரியும்யா" என நகைச்சுவையாக சொல்லிவிட்டு மறுத்தவர் அவர்,

பெரும் வெளிநாட்டு பயணமும் கருணாநிதி செய்ததாக பார்த்திருக்கமாட்டீர்கள்,ஒரு சில தமிழ் நிகழ்ச்சிகளுக்காக, சென்றதோடு சரி

அதுதான் கலைஞர், அவர் சிந்தனையும், உழைப்பும் நினைவும் தமிழகம் என்பதோடு தன்னை நிலைநிறுத்திகொண்டார்

சோனியாவின் வார்த்தைகள் அர்த்தமானவை

நேருமுதல் ராகுல்வரை 4 தலைமுறையான காங்கிரசை பார்த்துவரும் கலைஞரை, காங்கிரசின் உச்ச தலமை மிக சரியான வார்த்தைகளால் வாழ்த்தியிருக்கின்றது.

சோனியா "சொக்க தங்கம்".













 


 

No comments:

Post a Comment