சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திப்பதற்காக, டி.டி.வி.தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
மனிதருக்கு சிறை ராசி, சிறை பறவையாக ஒவ்வொரு சிறைக்கும் பறந்துகொண்டே இருக்கின்றார்
சசிகலாவினை பார்த்து பெங்களூர் சிறைக்கும், திகார் சிறைக்குமான வேறுபாடு பற்றியா பேசபோகின்றார்?
விரைவில் பழனிச்சாமிக்கு ஊஊஊஊஊஊஊ...
தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது: ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகும்
மத்திய அரசுக்கு "ஆமாம் சாமி" "உள்ளோம் அய்யா" என சொல்ல ஒரு சட்டசபை கூட்டம் என்பதை தவிர என்ன சொல்ல முடியும்?
தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் தயார்: திருமாவளவன் பேட்டி
வைகோவுடன் சேர்ந்தது தவறு, அதனால் நாங்கள் நாசமானோம், இனி அதனை செய்யமாட்டேன் என்ற வார்த்தையினை அன்னார் மறந்தது ஏன்?
No comments:
Post a Comment