Friday, June 2, 2017

சீனா சென்றார் குஷ்பூ

download.jpg


சீனா சென்றார் குஷ்பூ என்ற செய்தியினை தவிர்த்து ஒன்றும் வரவில்லை


அந்த சீனரை நம்ப முடியாது, ஆனானபட்ட நேருவினையே நம்ப வைத்து கழுத்தறுத்தவர்கள்


குஷ்பூவினை காவலில் வைத்துவிட்டு அருணாச்சல பிரதேசத்தை தந்தால்தான் அவரை விடுவோம் என்றால் நாமெல்லாம் தாங்க முடியுமா?




இந்த நாடுதான் தாங்குமா?


அதனால் அவர் நல்லபடியாக சீன பயணத்தை முடித்து வருமளவும், அவரின் கோடான கோடி ரசிகர்களின் இதயதுடிப்பு எகிறிகொண்டேதான் இருக்கின்றது..


பாதுகாப்பாக வந்துவிடுங்கள் தாயே....



No comments:

Post a Comment