Friday, June 9, 2017

குஷ்புவின் முழக்கம்...




Image may contain: 1 person, smiling, text


எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்த கலைஞர் அடிக்கடி சொல்வார், இந்த அரசின் பொய்களை, பித்தலாட்டங்களை தோலுரிப்பது தவறு என்றால் அந்த தவறை செய்துகொண்டே இருப்பேன்


குஷ்பூ அதே முழக்கத்தை இப்படி சொல்கின்றார், "விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவது தேசவிரோதம் என்றால் நான் தேசவிரோதியாக இருப்பேன்"


இது நாடு நலம்பெற வேண்டும் என்ற ஆர்வத்திலும் அர்பணிப்பிலும் சொல்லபடும் வார்த்தையன்றி வேறல்ல...





மிகுந்த தைரியமாக பாஜகவினை எதிர்க்கின்றார் குஷ்பூ, தமிழக காங்கிரசில் யாருக்குமில்லாத தைரியம் அது

முன்னாள் பாஜக ஆசாமியான திருநாவுக்கரசருக்கு கொஞ்சமும் இல்லாத தைரியம் அது..













சென்னையில் ஆர்ப்பாட்டம் தொடங்கினார் அய்யாகண்ணு

சென்னைக்கு செல்லும் வழி இவருக்கு தினகரனுக்கும் பழனிச்சாமிக்கும் பிணக்கு வந்தபின்புதான் தெரிந்திருக்கின்றது என நம்பிகொள்வோம்...









 


 

No comments:

Post a Comment