Saturday, September 2, 2017

"பாண்டியன்" என்றொரு குஷ்பூ நடித்த படம்

https://youtu.be/L_nugEsc23Y




"பாண்டியன்" என்றொரு குஷ்பூ நடித்த படம் ஓடிகொண்டிருக்கின்றது, சைடு ஆர்டிஸ்ட்டாக ரஜினிகாந்த் என்பவரும் நடித்திருக்கின்றார்.


குஷ்பூ நடித்திருக்கின்றார் என்பதை விட வேறு ஒரு விஷயமும் படத்தில் இல்லை


"அன்பே நீ அந்த கண்ணனோ.." பாடலில் வரும் குஷ்பூ, அவர் "இந்த நூற்றாண்டின் மிக சிறந்த அழகி" என்பதை நிரூபிக்கின்றார்.





படத்தில் ஒரு நடனபோட்டியில் ரஜினிகாந்தும் குஷ்பூவும் ஆடினார்கள், மன்னாதி மன்னனில் ராமசந்திரனும் பத்மினியும் ஆடிய போட்டி நடனம் நினைவுக்கு வந்தது.

ஆனால் ராமசந்திரனின் நடனம், இந்த ரஜினி நடனத்தை விட நன்றாகவே இருந்தது.




 

 



 

No comments:

Post a Comment