Thursday, September 7, 2017

ரஜினி மார்ச் மாதம் அரசியலுக்கு வருவார்

download.jpg


துபாயில் ரஜினியின் எந்திரன் 2.0 பாடல்கள் வெளியிடப்படும் நவம்பரில் டீசர வரும் டிசம்பரில் டிரெய்லர் வரும்


ஆக படம் பொங்கலுக்கு வரும்.


இதனை எல்லாம் விட நாமே அனுமானித்துகொள்ள வேண்டிய விஷயம் ரஜினி மார்ச் மாதம் அரசியலுக்கு வருவார் எனும் புரளியும் வரும், அதற்கேற்றபடி பக்காவாக நடிக்கும் உத்தி ரஜினிக்கு கை வந்த கலை, ரசிகர்களை உசுப்பேற்றும் வலை

No comments:

Post a Comment