Friday, September 8, 2017

நதிகளை காக்க மிஸ்டுகால் கொடுங்கள் : ஜக்கி சாமி





Image may contain: 1 person, beardநதிகளை காக்க மிஸ்டுகால் கொடுங்கள் : ஜக்கி சாமி


இவர் தாடியினை இழுத்து வைத்து கவுண்டமணி பாணியில் கேட்க வேண்டும்


"டேய் சாமி, நீ சிலைதிறக்க மோடி வருவார், முதல்வர் வருவார், கவர்ணன் எல்லாரும் வருவார்





நடிகைகள் எல்லாம் வந்து டான்ஸ் ஆடுவார், கிரண்பேடி ஆடுவார்.

ஆனால் நதியினை காக்க இவர்களிடம் நீ சொன்னால் என்ன? அதை விட்டுவிட்டு நாங்க ஏண்டா மிஸ்டுகால் கொடுக்கணும், என்ன அட்டகாசம்டா இது?????

மொதல்ல‌ அந்த ஆசிரம மலையில நீ அடைச்சி வச்சிருக்க ஓடை எல்லாம் விட்றா, நதி தானா வரும்"














 


 

No comments:

Post a Comment