Tuesday, September 5, 2017

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு


தன் 45 வருட காலத்தில் அதிமுக இப்பொழுதுதான் உருப்படியான போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கின்றது.


இப்பொழுதும் டெல்லி பழனிசாமி எனும் பொம்மலாட்டம் நடத்தவில்லையென்றால் இதுவும் இல்லை, எப்படியோ அந்த புகழ் மோடியினையே சேரும்




வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசினை எதிர்த்து அதிமுக நடத்தபோகும் போராட்டம் இது.


மேள தாளத்தோடு, குங்குமம் சந்தணம் எல்லாம் பூசி அமர்க்களமாக வருவார்கள் பாருங்கள், அட்டகாசமாக இருக்கும்.


ஆனாலும் தினகரன் மீதான பெரா வழக்கு வேகமெடுக்கும் நிலையில் இந்த போராட்டத்தை தினகரன் அரசியலுக்காக முன்னெடுக்கின்றார் என யாரும் எண்ணிவிட கூடாது.



No comments:

Post a Comment